முதலில் தளபதி, அதற்கு பிறகு தான் தல.. ஹிப் ஹாப் ஆதி கூறியது என்ன?
தமிழ் திரையுலகின் மிக முக்கிய தூண்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரும் தற்போது தங்களது படங்களின் வேளைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். ஆம் அஜித், எச்.வினோத் இயக்கத்தில் வலிமை...