இரவு நேரத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட விஷாலின் வீடு.. வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் விஷால். இவர் தற்போது லத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்,...