பிரபாஸுக்கு நடக்கும் அறுவை சிகிச்சை.. வெளியான அதிர்ச்சித் தகவல்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான மிகப் பெரிய நடிகராக வலம்வந்தார். இந்த படத்தை தொடர்ந்து...