கை,கால்களில் கட்டுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொன்னி சீரியல் சபரி..!
பொன்னி சீரியல் சபரிக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பொன்னி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த வாரம் முடிவுக்கு...