காதலியுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷன்.. வைரலாகும் புகைப்படம்
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பார்ட்டியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பலரையும் வியக்கவைத்து உள்ளது. பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், சூசனும் 2000-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு...