விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இருந்து விலகும் ஹிருத்திக் ரோஷன்?
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற, இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப்...