விஜய்யின் நடனம் வியப்பூட்டுகிறது – ஹிருத்திக் ரோஷன்
விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்தார். ஹிருத்திக் ரோஷன் சென்னையில் உள்ள பிரபலமான மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நடனமாடி...