ஹிருத்திக் ரோஷன் பிறந்த நாளில் உணவு வழங்கி மகிழ்ந்த ரசிகர்கள்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான ‘கஹோ நா… பியார் ஹை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம்...