இவன் சரியான பிராடு.. கணவருடன் ஷாப்பிங் போன இடத்தில் மணிமேகலை செய்த கலாட்டா!
தன்னுடைய கணவர் சரியான பிராடு என ஷாப்பிங் போன இடத்தில் அவரை கலாய்த்து உள்ளார் மணிமேகலை. தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து டிநகரில்...