56 வயது நடிகருடன் நான் நடிக்கவில்லை.. மாளவிகா மோகனன் விளக்கம்
பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்து, அதன்பின் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாறன் எனும் படத்தில் நடித்திருந்தார்....