பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் – சல்மான் கானின் முன்னாள் காதலி புகார்
பிரபல இந்தி நடிகை சோமி அலி. இவர் 1990-களில் இந்தியில் அதிக படங்களில் நடித்தார். பின்னர் சினிமாவில் இருந்து விலகினார். பாகிஸ்தானை சேர்ந்த சோமி அலி தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். புதிய தொண்டு நிறுவனத்தை...