கல்லீரல் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக இந்த அறிகுறிகள் இருக்கும்..
கல்லீரல் பாதிக்கப்படுவது சில அறிகுறிகளை வைத்தே நாம் கண்டுபிடிக்கலாம். மனிதனின் உடலில் இருக்கும் உறுப்புகளில் முக்கிய பங்கு வகிப்பது கல்லீரல். இது செரிமானத்தின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடலுக்கு தேவையான ஆற்றலையும் சக்தியையும் அதிகரிக்கும். அளவுக்கு...