ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா
இசைஞானி இளையராஜா இசையமைத்த “மதுரை மணிக்குறவன்” படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார். காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.கே இயக்கியுள்ளார். தூத்துக்குடி, மதுர சம்பவம் உள்ளிட்ட...