இளைய தளபதி என்னுடைய பட்டப்பெயர்.ஆனால்?. நடிகர் சரவணன் கொடுத்த தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிகராக அறிமுகமான பிறகு இவர் ஹீரோவாக நடித்த படங்களில் இளைய தளபதி என குறிப்பிட்டு வந்தனர். அந்த பட்டம் மெர்சல் படத்தில்...