டூ பீஸ் உடையில் ரசிகர்களை கவர்ந்த இலியானா.. வைரலாகும் போட்டோ
தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகை இலியானா. பாலிவுட் சினிமாவுக்குச் சென்று அங்கு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு மார்க்கெட் இல்லாமல் போனார். இதனையடுத்து தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது....