நடிகை இலியானா வெளியிட்ட நீச்சல் புகைப்படம்…வைரலாகும் புகைப்படம் இதோ!
நடிகை இலியானா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தனது கவனத்தை திருப்பிய இலியானா முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். அதனை தொடர்ந்து பெரிய இடைவேளைக்கு...