காத்தடிச்சா அவ்வளவுதான் – கவர்ச்சி புகைப்படத்தை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்!
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் இலியானா. இவர் தமிழில் கேடி நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எப்போதும் ஒல்லியாகவே இருந்த இலியானா இடையில் உடல் எடை கூடி...