சொல்லுங்கன்னே சொல்லுங்க! டிவி, சினிமா புகழ் இமான் அண்ணாச்சி செய்த இந்த விசயம் தெரியுமா?
டிவி சானலலில் பொழுதுபோக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் இமான் அண்ணாச்சி. சிறுவர்கள், சிறுமிகளை கொண்டு குட்டிஸ் சுட்டிஸ் நிகழ்ச்சியையும் செய்து வருகிறார். இரண்டுமே வேடிக்கையாகவும், கலக்கலாகவும் இருக்கின்றன. மக்களால் அதிகம் ரசித்து...