விஜயுடன் இணைந்து நடிக்காததற்கு காரணம் இதுதானா? அஜித் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் இருவரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இருவரும் ராஜாவின் பார்வையிலேயே, நேருக்கு நேர் ஆகிய படங்களில் இணைந்து...