இந்தியன் 2 சூட்டிங் ஸ்பாட்டில் அனிருத். வீடியோ வைரல்
இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்...