கொரோனா பரிசோதனைக்கான சரியான கட்டணம் எவ்வளவு? சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!
கொரோனா வைரஸ் பரிசோதனைக் கட்டணமாக எவ்வளவு நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தற்போது நோயாளிகள் நலனுக்காக சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா நோயாளிகள் நலனுக்காக நிபுணர்...