இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள்… கங்கனா ரனாவத் கோரிக்கை
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தற்போது தமிழில் தலைவி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நாட்டின் பெயர் மாற்றம் குறித்து நடிகை கங்கனா ரனாவத்...