“விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்கும்”: இந்திரஜா ரோபோ சங்கர் பேச்சால் குவியும் வாழ்த்து
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அப்படி வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ஒன்று...