ஈஸ்வரி எடுத்த முடிவு, பாக்யா செய்த விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பாட்டு பாடுபவர்களுக்கு 30% தள்ளுபடி என்று போஸ்டரை கடையில் ஒட்டி அதனை போட்டோ எடுத்து...