ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட் லுக் குறித்து வந்த தகவல்
தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய நடிகர்களின் படங்களில் ரஜினியின் அண்ணாத்த படமும் உள்ளது. ஓரளவிற்கு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாம், கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின் தொடங்கிய வேகத்திலேயே தொழில்நுட்ப கலைஞர்களுக்கு...