தனி ரூம் கேட்ட இனியாவால், வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட கோபி.. ஷாக் கொடுத்த ராதிகா..! பாக்யலட்சுமி இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபியிடம் எழில் மன்னிப்பு கேட்க பரவால்ல விடு டா நான் உன்னை படம் பண்ண கூடாதுன்னு சொன்னேன்...