லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா.புகைப்படங்கள் வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையைச் சார்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சிக்கு...