கவர்ச்சி உடையில் லேட்டஸ்ட் வீடியோ. இணையத்தில் மாஸ் காட்டும் ஐஸ்வர்யா தத்தா.
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில்...