இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல் கோளாறு, யுவன் சங்கர் ராஜா போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்திற்கும் இசையமைத்துள்ளார். தமிழ் புத்தாண்டின் ஸ்பெஷலாக...