இணையத்திற்கு அடிமையாவதால் மன இறுக்கம் ஏற்படுமா?
இணையத்தைப் பயன்படுத்துவதால் மன இறுக்கமா? அது எப்படி சாத்தியம்? என்று நம்மில் பலர் கேட்கலாம். துரதிர்ஷ்டவசமாக, இணையம் உண்மையில் மன இறுக்கத்திற்கான காரணங்களில் ஒன்று என்றும், குறிப்பாக பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு இந்தப்...