PS 2 படக்குழு வெளியிட்ட வீடியோ.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தென்னிந்தியா திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்...