குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் KKR அணி கிரிக்கெட் வீரர்கள்.. யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. நகைச்சுவையாக நடைபெற்று வரும் இந்த சமையல் நிகழ்ச்சியின் 4வது சீசன்...