சர்ச்சைகளால் குவிந்த வியூஸ்.. 12 மணி நேரத்தில் இரண்டாம் குத்து டீசர் படைத்த பிரமாண்ட சாதனை.!!
தமிழ் சினிமாவில் ஹர ஹர மஹாதேவகி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஆர்யாவை வைத்து...