நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தமிழ் நடிகை ரேகா வைரலாகும் ஃபோட்டோ
தென் இந்திய சினிமாவில் 1980களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரேகா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்....