‛அண்ணாத்த‘ ரஜினியின் கடைசி படமா?
வருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை...