கருப்பு நிற உடையில் இணையத்தை கலக்கும் இவானா.வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு ஏஜிஎஸ் சினிமா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான லவ் டுடே படத்தை இயக்கியது...