தனுஷின் ஜகமே தந்திரம் படைத்த சாதனை
தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து...