சீனாவில் வெளியிட்ட சூர்யாவின் ஜெய்பீம்.. கண் கலங்கிய சீனா ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ
இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான் ஜெய் பீம். இப்படமானது 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படமாகும்....