ஜெய் நடிப்பில் தற்போது தயாராகியிருக்கும் படம் தான் “எண்ணித்துணிக” . இப்படத்தை இயக்குனர் வெற்றி செல்வன் இயக்கியுள்ளார். இதில் ஜெய்க்கு ஜோடியாக அத்துல்யா நடித்துள்ளார். மேலும் முக்கிய…