ஜெயில் படத்தை வெளியிட தடையில்லை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு – ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் குஷி!
ஜெயில் படத்தை வெளியிட தடை இல்லை என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டு வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள...