இன்று தொடங்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு..! வைரலாகும் தகவல்
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை...