இன்று தொடங்கியது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கடந்த ஆண்டு தீபாவளிக்கு விருந்தாக வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்த தயாராகி இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தை பீஸ்ட், கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை...