மணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்.. கமெண்ட்டுகளை தெறிக்க விட்ட அஜித் ரசிகர்கள் – புகைப்படங்கள் இதோ.!!
மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என அத்தனை மொழிகளிலும் இவர் நடித்திருந்தார்....