இறுதி கட்டத்தை நெருங்கும் கார்த்தியில் ஜப்பான். வைரலாகும் ஷூட்டிங் அப்டேட்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது ஜப்பான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ் முருகன்...