நடிகர் கார்த்திக்கு வாழ்த்து கூறிய ஜெயம் ரவி டிவிட்.!!
மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வரும் நிலையில் இப்படத்தில் அருண்மொழி வருமானாக நடித்த அசத்தியிருந்த நடிகர் ஜெயம் ரவி தனது...