பாக்யா கேட்ட கேள்வி, கோபி கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் கோபியை ரெஸ்டாரண்டில் சந்திக்கிறார். ஆபீஸில் இருக்கும் பிரச்சனையை கோபியிடம் சொல்ல அவர் ஆறுதல் சொல்லுகிறார்....