பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி, செல்விக்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்க இனியா நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா அம்மா என்று கேட்க...