வந்த வேகத்தில் சீரியலில் இருந்து விலகும் எதிர்நீச்சல் சீரியல் ஜான்சி ராணி.காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் மாஸான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் காயத்ரி கிருஷ்ணன். ஜீ 5 தளத்தில்...