எனது ஆசிரியர் அஜித்தான்.. ஜான் கொக்கன் நெகிழ்ச்சி பதிவு
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஜான் கொக்கன். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். ‘பாகுபலி’, ‘கே.ஜி.எப்’ போன்ற படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித்தின்...