சிரஞ்சீவி, நாகர்ஜுனாவை வீட்டு வேலை செய்ய சொன்ன பிரபல நடிகர்
கொரானோ ஊரடங்கு காலத்தில் வீட்டில் உள்ள வேலைகளை பெண்கள் மட்டும் செய்யாமல் ஆண்களும் செய்து வருகிறார்கள். பலரும் அவர்களது அம்மா, மனைவி, சகோதரிகளுக்கு உதவி செய்கிறார்கள். அது குறித்து பல மீம்கள் கூட சுற்றிக்...